Pages

Pages

Tuesday, November 6, 2012

தனியேதொலைந்தேன்...


தனியே நான் தொலைந்தேன்,
தேட முகவரி இல்லை...
இருளில் நீ தேட 
உனக்கு அனுமதி இல்லை...

கால்கள் தடம் மாறி,
திசை அறியாது நடக்கின்றேன்,
கடந்து போகும் முகங்களில் 
உன் முகம் தேடினேன்...

என்னை மறந்து கண் அயர்ந்தாலும்,
கனவிலும் வரவில்லை,
'வா' என்று அழைக்க காத்திருக்கிறாயோ ?
இதோ என் கால்கள்,  அதன் தடம் தேடி நடக்கிறது...

2 comments:

  1. I read the last line as undhan kaal thadam thedi nadakiradhu. Liked it more that way. Just kidding. As usual kalakiteenga Vj.

    ReplyDelete
  2. thanks for the read krithi... I started the poem as "thaniyae naan tholaindhaen" and it has to end "idho en kaalgal, adhan thadam thedi nadakiradhu"... it can't be otherwise :)

    ReplyDelete